அரச வைத்திய சங்கத்தின் தலைவராக மீண்டும் அனுருத்த!

Sunday, July 1st, 2018

இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக அனுருத்த பாதெனிய  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் 08 ஆவது முறையாகவும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.