அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் அனுருத்த!

இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக வைத்திய கலாநிதி அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சங்கத்தில் நேற்று இடம்பெற்ற வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அனுருத்த போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அனுருத்த 6 ஆவது முறையாகவும் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மாவட்டத்தில் வாழைப்பழங்களின் விலையில் கடும் உயர்வு
பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை அறிமுகம்!
தொழிலாளர்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த முற்போக்குவாதிகளின் சிந்தனைகள் மீண்டும் மக்களிடம் எடுத்தச...
|
|