அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ள இரகசியம்!

கடந்த ஆட்சியின் போது சுகாதார துறையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் 11 நிறுவனங்களில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அதில் எந்தவொரு நிறுவனமும் அது தொடர்பில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த முறைப்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
மாலை வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை பேருந்தில் ஏற்றுங்கள் - விசுவமடு பெற்றோர் கோரிக்கை!
அரச பாடசாலைகளுக்கு CCTV கமரா - கல்வி அமைச்சர்!
மூடப்பட்டிருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மான...
|
|