அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

தமது பிரச்சினைகள் தொடர்பிலும் சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பிலும் அரசு நியாயமான தீர்வொன்றினை வழங்காததால் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது உறுதி என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Related posts:
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - காலநிலை அவதான நிலையம்!
இறக்குமதி செய்ய அதிகாரம் இல்லை - வெப்பத்தை கணிக்கும் கருவி இன்றி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானம் !
|
|