அரச விடுமுறை என்பது வதந்தி !

Sunday, July 12th, 2020

எதிர்வரும் நாட்களுக்கு அரச விடுமுறை அறிவித்துள்ளதாக வெளியாகும் தகவல் போலியானது என்று அரச தகவல் திணைக்களம் இன்று (12)  அறிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் தொடர் விடுமுறை அறிவித்துள்ளதாக முன்னதாக போலியான தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கூட்டமைப்பினர் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தபோதிலும் நாடாளுமன்றில் அமைதியாக நிதானத்துடன் உரையாற்றினா...
உள்ளுர் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கு புதிய கம்பனியொன்றை நிறுவுவதற்கு அனுமத...
பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்: அமைச்சர் மக...