அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைப் பெறுபேறு வெளியீடு!

Exam-results Tuesday, February 13th, 2018

இணையத்தில் அரச முகாமைத்துவ உதவியாளர் பகிரங்கப் போட்டிப் பரீட்சைப் பெறுபேறு  சேர்க்கப்பட்டுள்ளதாக  அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் இந்தப் பரீட்சைக்கான பெறுபேறு வெளியிடப்பட்டிருந்தது. பரீட்சைக்கு தோற்றியவர்களில் 6 ஆயிரம் பேர்  சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி ஏ.வி.கமகே தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் இதற்கான நேர்முகப் பரீட்சை நடைபெறும்.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!