அரச மற்றும் தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்!
Monday, April 13th, 2020வீட்டிலிருந்தவாறு வேலை செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்த கால எல்லையினை அரசாங்கம் மேலும் நீடித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா ஒழிப்பிற்காக அரச மற்றும் தனியார் துறையினரை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அரசாங்கம் அறிவித்ததோடு அதற்கான காலமும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான காலத்தை அரசாங்கம் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய சட்டங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்!
சத்துணவு வழங்கும் திட்டம் யாழில் ஆரம்பிக்கப்படும் - அரச அதிபர் வேதநாயகன் தெரிவிப்பு!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் 31 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு!
|
|