அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை!

Saturday, February 11th, 2017

மாலபே சைட்டம் நிறுவனத்தை சட்ட ரீதியானதாக மாற்ற அரசு முயன்றால் அதற்கு எதிராக தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தாம் தயாராய் உள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் அரசை எச்சரித்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை நுகயகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே சங்கத்தின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

45707