அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை!

Saturday, February 15th, 2020

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை தொடர்பில், அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இவ்வாறு தெரிவித்தார்.

Related posts: