அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது – மருத்துவ விநியோகப் பிரிவின் தலைவர்!

மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து வகைகள் என்பன பற்றி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என மருத்துவ விநியோகப் பிரிவின் தலைவர் டொக்டர் ஏ.ரி.சுதர்ஷன தெரிவித்துள்ளார். மஹரகம அபேக்சா வைத்தியசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை உட்பட பல்வேறு வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்த வைத்தியசாலைகளில் எந்த மருந்து தட்டுப்பாடுகளும் கிடையாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது
Related posts:
வாக்காளர் பதிவேட்டில் திருத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்!
30 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி - சதோச தலைவர்!
பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை - வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்...
|
|