அரச பாடசாலைக்கு நாளை முதல் விடுமுறை!

Thursday, August 2nd, 2018

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

இதற்கமைய மூன்றாவது தவணை 2018 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும்.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நிறைவடைவதுடன் மூன்றாம் தவணை 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: