அரச பாடசாலைகள் அனைத்திற்கும் 30 ஆம் திகதி விடுமுறை!

Monday, November 26th, 2018

அரச பாடசாலைகள் அனைத்தும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பாடசாலைகள் 2019 ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: