அரச பாடசாலைகளுக்கு CCTV கமரா – கல்வி அமைச்சர்!
Friday, May 24th, 2019நாட்டின் அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி. கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரச பாடசாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கான செலவீனங்களை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
பட்டதாரி நேர்முகத் தேர்வுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 668 பேர் தோற்றவில்லை!
இயலாமையை மூடி மறைக்க அரசாங்கத்தை குறைக்கூறுவது பயனற்றது – மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்ச...
உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மீண்டும் ...
|
|