அரச பாடசாலைகளில் முறைகேடு – ஜோசப் ஸ்டாலின்!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பாடசாலைகளில் அநீதியான முறையில் பெற்றோர்களிடம் இருந்து பணம் அறவிடப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அபிவிருத்தி திட்டங்களுக்கு என பணம் அறவீடு செய்யப்படுகின்ற போது அதனை பெற்றோர் எதிர்க்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
Related posts:
யாழ்ப்பாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றின் அபாயம் இன்னமும் நீங்கவில்லை – மக்கள் எச்ச...
ஒரு இலட்சம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ...
|
|