அரச பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்!

ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையால், குறித்த காலப் பகுதியில், பருவ காலப் பயணச் சீட்டுக்களைப் (season tickets) பயன்படுத்தும் ரயில் பயணிகள், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என, போக்குவரத்து அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
காலங்களிற்கேற்ப பிறபயிர்ச்செய்கையில் ஈடுபடுங்கள் - கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம்
கடுமையான சுகாதார விதிமுறைகளுடனேயே தேர்தல் நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள் - பொதுமக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப...
|
|