அரச நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஊழியர்களை அழைக்குமாறு கோரிக்கை!

Tuesday, June 1st, 2021

அரச நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஊழியர்களை பணிக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றாட பணிகளை நிறைவேற்றுவதற்காக குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஒவ்வொரு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: