அரச நிறுவனங்களில் மேலதிக ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தத் தடை!
Wednesday, August 1st, 2018அரசாங்க நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கு மாற்றமாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்ட உரிய நிறுவனத்தின் தலைவர், மாகாண பிரதம செயலாளர், நிதிப் பிரிவின் தலைவர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என்று சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஆளுநர் ஒரு சிறந்த மனிதர் - வடக்கின் முதலமைச்சர்!
கப்பலுடன் மீன்பிடி படகு மோதி விபத்து - 7 மீனவர்கள் மீட்பு!
யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் நாய்களின் தொல்லை அதிகம்!
|
|
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கையளிப்பு – இராஜாங்க அமைச்சர் ...
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற மாணவர்களில் 80 வீத வருகைப் பதிவு கவனத்தில் கொள்ளப்படம...
பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம் - விவசாய சேவைகள் திணை...