அரச தொழில்நுட்ப அலுவலகர்களின் ஆர்ப்பாட்ட எதிரொலி : கொழும்பில் போக்குவரத்து நெரிசல்!

Wednesday, September 7th, 2016

அரச தொழில்நுட்ப அலுவலகர்கள் சங்கத்தினர் மேற்கொண்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு கோட்டைப் பிரதேசம் மற்றும் லோட்டஸ் வீதியில் பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

z_p01-new-traffic

Related posts: