அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு!

Friday, March 8th, 2019

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவராக செயற்படும் பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி.நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

குறித்த பதவியுயர்வு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: