அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் போராட்டம்!

வரும் 9 மற்றும் 10 ஆம் திகதியில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தமொன்றில் ஈடுபட அரச கால்நடை வைத்திய அதிகாரிகளின் சங்கம் தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வருடங்களாக அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்காத காரணத்தாலே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.ஏ. சீலனாத தெரிவித்துள்ளார்.
Related posts:
மத்திய அரசாங்கத்தின் கீழ் வரவுள்ளது ஆதார வைத்தியசாலைகள் - அமைச்சர் ரஜித!
நாட்டின் ஐம்பது வீதமான மக்கள் புலிகளின் வலையமைப்பிற்கு நாளாந்தம் ஒரு ரூபாயாவது செலுத்துகின்றனர் - இ...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்தினால் ...
|
|