அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு!

Thursday, June 20th, 2019

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த வருட இறுதிப் பகுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் திருத்தியமைப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஜுலை 1ம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

Related posts: