அரச ஊழியர்களுக்கான இடைக்காலக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலான சுற்றறிக்கை!

Thursday, May 23rd, 2019

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2,500 ரூபாய் சிறப்பு இடைக்காலக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலான சுற்றறிக்கை நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: