அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இரட்டிப்பு கொடுப்பனவு!

Sunday, October 30th, 2016
2020 ஆம் ஆண்டாகும் போது அரச பணியாளர்களின் அடிப்படை வேதனத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மொனராகலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம், அரச பணியாளர்களுக்கு பல சலுகைகளை வழங்குகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

i3

Related posts: