அரச அலுவலகங்களில் நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்கள் சந்திப்பு இரத்து !

அரசாங்க அலுவலகங்களில் நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்கள் சந்திப்பு தினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா அச்சம் மீண்டம் எழுந்தள்ளதை அடுத்தே அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மே தினப் பாதுகாப்பில் 7600 பொலிஸார் கடமையில்!
வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாயமில்லை - சுகாதார பணிப்பாளர் நாயகம...
சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசிதொகை இன்று நாட்டை வந்தடையும்!
|
|