அரச அச்சக திணைக்களத்தினை காணி அமைச்சுக்கு : வெளியானது வர்த்தமானி !

Saturday, April 13th, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கீழ் இருந்த அரச அச்சக திணைக்களத்தினை காணி அமைச்சுக்கு இடமாற்றி ஜனாதிபதி அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்

Related posts: