அரசியல்வாதிகளுக்கு மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள கடுமையான அறிவுரை!

Monday, March 23rd, 2020

எக்காரணம் கொண்டும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், கொரோனாவுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசியல் பிரசாரத்தை முன்னெடுக்கக் கூடாது என் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து, அவர் இந்த கடுமையான அறிவுரையை வழங்கியுள்ளார்.

அத்துடன் உணவு பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணைகளை வழங்கும் வகையில், முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: