அரசியலமைப்பு பேரவையை  இரத்து செய்யுங்கள் – அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் விஜயதாச ராஜபக்ஷ

Wednesday, November 15th, 2017

அரசியலமைப்பு பேரவையை  இரத்து செய்யுமாறு, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தி சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளர்.

குறித்த கடிதத்தில் அரசியலமைப்பு பேரவை உருவாக்கமானது, அரசியல் யாப்புக்கு விரோதமானது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் வகையிலான சட்டத்திருத்தம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அரசாங்கத்தில் இருந்தபடி மகிந்த அணியினரை பாதுகாக்க முயற்சித்ததாக தெரிவித்தே அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எத்தனை நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெளிவுபடுத்த வ...
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...
மின்சார சபையின் செலவுகளை நிர்வகிப்பதற்காக 5000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் - மின்வலு மற்றும் எரிசக்...