அரசியலமைப்பு தொடர்பான விவாதம் நாளை வரை நீடிப்பு!

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை நாளை(02) வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 30ஆ ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த அறிக்கை தொடர்பான விவாதத்தை, மூன்று நாட்களுக்கு (இன்று வரை) நடத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளையும் குறித்த விவாதத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
யாழில் அரச-தனியார் பேருந்து நடத்துனர்கள் கைகலப்பு: மூவர் காயம் !
பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 ஆலயங்களுக்கு நிதி உதவி!
நல்லூர் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் உயிரிழப்பு!
|
|