அரசாங்க அச்சக நிறுவனத்திற்கு நவீன தொழில்நுட்பம்!
Thursday, May 24th, 2018இலங்கையின் பழமையான திணைக்களமான அரசாங்க அச்சக நிறுவனம் நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்திச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை உள்நாட்டலுவல்கள் வடமேல்மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய அச்சக திணைக்களத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்திற்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்றும் கூறினார்.
Related posts:
வடக்கின் தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானம் !
தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கவனயீனம் - இளம் குடும்பஸ்தர் பரிதாப பலி!
யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில தகராறு - இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிப்பு!
|
|