அரசபணிகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதாதிகளை குறைக்க நடவடிக்கை – அமைச்சர் வஜிர அபேவர்த்தன!

அரசாங்க பணிகளுக்காக பயன்படுத்தப்படுத்தப்படும் காகிதாதிகளை (Stationeries) குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவிகப்பட்டுள்ளது.
இதனை உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாளாந்தம் 50 இலட்சம் புகைப்பட பிரதிகள் பயன்படுத்தப்படுவது ஆய்விலிருந்து கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவற்றை குறைப்பதற்கு, கூடிய விரைவில், தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
வித்தியாவின் தாயார் கோரிக்கை..!
மரங்கள் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!
இலங்கையின் நிலைமைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம் – சீனா அறிவிப்பு!
|
|