அமைச்சுக்கள் பலவற்றின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளில் திருத்தம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

அமைச்சுக்கள் பலவற்றின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் வர்த்தமானி மூலம், அரச பெருந்தோட்ட முயற்சிகள் மறுசீரமைப்புக்கான அமைச்சரவை அல்லாத அமைச்சை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சரவை அமைச்சுக்கள் சிலவற்றில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாற்றங்களைத் தொடர்ந்து அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைம குறிப்பிடத்தக்ககது
000
Related posts:
புத்தாண்டை முன்னிட்டு குடாநாட்டின் பாதுகாப்பு அதிகரிப்பு!
இவரைக் கண்டால் அறிவிக்கவும்!
இலங்கையை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்த உதவும் இந்தியா - இந்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் த...
|
|