அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் – வெளியானது விசேட வர்த்தமானி!

Saturday, April 30th, 2022

அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த திருத்தமானது ஏப்ரல் 28 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வருவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் விடய எல்லை மற்றும் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் கடமைகள், பணிகள் என்பன தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: