அமைச்சர் ராஜிதவுக்கு சர்வதேச பதவி!

Tuesday, May 29th, 2018

உலக சுகாதார அமைப்பின் பிரதித் தலைவராக சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வருட காலத்திற்கான இந்த பதிவிக்கு அவர் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உலக சுகாதார அமைச்சின் 143 வருட நிறைவேற்று சபைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலக சுகாதார அமைச்சின் தலைவராக பிரேசில் சுகாதார அமைச்சர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார அமைச்சின் நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினருமாவார்.

Related posts: