அமைச்சர் ரணதுங்க  யாழ்ப்பாணம் விஜயம்!

Saturday, February 17th, 2018

பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகவர்களுடன் கலந்துரையாடும் பொருட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் தற்போது யாழ்.பொது நூலகக் கட்டடத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உரிமையாளர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts: