அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுயதனிமையில்!

Sunday, May 2nd, 2021

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் சாரதி மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts: