அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி!
Friday, January 8th, 2021பற்றிக் கைத்தறி புடவைகள் மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து அமைச்சர் தற்போது ஹிக்கடுவவில் உள்ள சூப்பர் கோரல் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கொரோனா தொற்று இலங்கையை தாக்கியதிலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை இதுவே முதலாவது சந்தர்ப்ம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாண சிறைச்சாலையில் "காத்திருப்போர் மண்டபம்" திறந்து வைப்பு!
எரிபொருள் விலை அடுத்த இரு வாரங்களில் மேலும் குறையும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை!
இலங்கையின் சுற்றுலா மறுமலர்ச்சி பயணத்தில் இந்தியா முன்னணிப் பங்காளியாக உள்ளது - கொழும்பிலுள்ள இந்திய...
|
|
எரிபொருள் நிலையங்களுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு - ரோந்து பணிகள் ஊடாகவும் கண்காணிப்பு என பொலிஸ் ...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான விவாதத்தின் ஹன்சார்ட் அறிக்கை சர்வதேச சங்கங்களுக்கு அனுப்பி வைக்...
எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் 2002 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவர் - உள்நாட்டலுவல்கள் இ...