அமைச்சர் டக்ளஸ் முயற்சி – ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கை ஆரம்பம்!

Saturday, October 1st, 2022

ஒரு சில தனியாரின் ஆதிக்கச் சுரண்டலில் இருந்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீட்கப்பட்டு காணிகளற்ற ஏழைக் குடும்பங்களின் பசி தீர்க்க பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணியில் 2022 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கையும் நேற்ரைறயதினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது உழுது பதப்படுத்தப்பட்ட வயல் நிலத்தில் பெரும்’பொக விளைச்சலுக்கான நெல் மணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் அவரது பிரதிநிதியான  கடற்றொழில் அமைச்சரின் மேலதிக இணைப்பாளர், கோடீஸ்வரன் றுஷாங்கன் சம்பிரதாயபூர்வமாக வயலில் விதைத்து ஆரம்பித்துவதத்து வைத்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: