அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையே நம்பியுள்ளோம் – நியமனத்துக்காக காத்திருக்கும் சுகாதார தொண்டர்கள் நம்பிக்கை தெரிவிப்பு!

Tuesday, November 16th, 2021

நிரந்தர நியமனம் கிடைக்காது பல அசௌகரியங்களுடன் வாழ்ந்துவரும் சுகாதார தொண்டர்களாகிய எமது நியமனத்தை பெற்றுத்தர வேண்டும் என உறுதியுடன் செயற்பட்டு வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவர் எமக்கு நம்பிக்கை அளித்துள்ளது போன்று விரைவில் அதற்கான நியமனங்களையும் பெற்றுத்தருவார் என்று உறுதியுடன் நம்பியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில் – இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில் – (குரல் வீடியோ

Related posts: