அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் யாழ் மாவட்ட பொறு நிர்வாக செயலாளர் தலைமையில் ஆராய்வு!

Saturday, January 2nd, 2021

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிவுகளூடாக யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மக்களிடன் பகிர்ந்தளிப்பது தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உதவி பொறுப்பாளர்கள் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்ரூள்ளாது.

கட்சியைன் யாழ் மவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது அரச தொழில் வாய்ப்புக்கள், வீட்டுத்திட்டங்கள், வாழ்வாதார உதவித்திட்டங்கள் சுயதொழில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை பிரதேச ரீதியல் நடைமுறைப்படுத்தலில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன் குறித்த திட்டங்களை வழங்கும் நடைமுறயில் உடனடி தெவைப்படுகளை உடையவர்களுக்கும் மிக வறுமையில் காணப்படும் குடும்பங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Related posts: