அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது பதவில் இருந்து இராஜினாமா!
Thursday, February 15th, 2018சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது பதவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் ஆனமடுவ அமைப்பாளர் , இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார அமைப்பாளர் பதவில் இருந்து விலகியுள்ளார் என்றும் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
வடக்கு மாகாண மட்ட ஆங்கில தினப்போட்டி முடிவுகள்
பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் அனுமதியளிக்கப்படாது - தொழில...
மருமகனுக்காக வடக்கு அபிவிருத்தியை பேரம் பேசிய விக்கி - நியமனம் கிடைக்காததால் ஆயிரம் மில்லியனை தடுத்த...
|
|