அமைச்சரின் அகவை நாளை முன்னிட்டு கட்சியின் ஆதரவாளர்களால் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுப்பு!

Wednesday, November 10th, 2021

அமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு சமூக நல சேவைகளும் கட்சியின் ஆதரவாளர்களால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக பல வறிய குடும்பங்களை சேர்ந்து மாணவர்களுக்கு அவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாக  வங்கிக்கணக்ககளும் ஆரம்பித்து வைக்கப்பட்டு குறித்த மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் இன்றைய நாளில் பிறந்து குழந்தைகளுக்கும் வங்கி கணக்கும் ஆரம்பித்து வழங்கப்பட்டிருந்ததுடன் விசேட பரிப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை வறிய குடும்பங்களுக்கும் உணவுப் பொதிகளும் ழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: