அமைச்சரவை மறுசீரமைப்பு!
Wednesday, May 29th, 2019ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று(29) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ரஞ்சித் மத்துமபண்டார – பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமப்புற பொருளாதார நடவடிக்கை
பீ.ஹெரிசன் – விவசாயம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீர் வள அபிவிருத்தி
வசந்த சேனாநாயக்க – வெளிநாட்டு அலுவல்கள்
அமைச்சர் பீ.ஹெரிசன் கீழ் இருந்த கிராமிய பொருளாதார விவகாரங்கள் தொடர்பிலான விடயதானங்கள் அமைச்சர் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்து மீது தாக்குதல் நடத்திய 12 இளைஞர்களுக்குப் பிணை!
தெற்காசியாவின் அதிசயம் முழுமை அடைந்தது!
உள்ளூராட்சித் திணைக்களம் மூலம் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் வகைப்படுத்தி சேகரிக்கப்படல் வேண்டும்...
|
|