அமெரிக்க வங்கி நிதி இலங்கையின் முதலீட்டாளர்களுக்கு உதவி!

Tuesday, October 4th, 2016

அமெரிக்காவின் எக்சீம் வங்கியானது இலங்கையின் முதலீட்டாளர்களுக்கு விசேட வசதிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த வங்கியானது மிகவும் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்குமுன்வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்க எக்சீம் வங்கியின் சிரேஸ்ட அதிகாரிகள் இலங்கைக்கு மேற்கொண்டசுற்றுலாவிற்கு பிறகே இவ்வாறான முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளதாகசுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் தற்போதைய ஆட்சியின் கீழ் நிலவும் சிறந்த சூழ்நிலையும்இவர்கள் கடன் வழங்க முன்வந்தமைக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

america

Related posts: