அமெரிக்க தூதுவரை சந்தித்தார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ!
Friday, March 4th, 2022இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung ஐ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பின் பின்னர் அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டரில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மீண்டும் உதயங்கவின் சிவப்பு பிடியாணை கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு.
பிரசர் கருவிகள் பற்றாக்குறை: சாவகச்சேரி மருத்துவமனையில் நோயாளர்கள் அவதி!
மின்னணு மண் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம்!
|
|