அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபவின் பெறுமதியில் பாரியளவில் வீழ்ச்சி!

Thursday, November 3rd, 2016

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 150.01 ரூபாவாக காணப்படுகின்றது.கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 147 ரூபாவாக காணப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அமெரிக்க டொலரின் விற்பை விலை 149 ரூபாவாக காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நாணய மாற்று வீதங்களின்படி, பிரித்தானிய பவுண்ட்டின் பெறுமதி 184.37 ரூபாவாகும். யூரோவின் பெறுமதி 166.97 ரூபாவாகும்.

f_DOLAR 1_774886819853

Related posts: