அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சர்வதேச மன்னிப்பு சபை எச்சரிக்கை.!

ஐக்கிய அமெரிக்காவுக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் போது மக்கள் எச்சரிக்ககையாக இருக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்தில் அந்நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை காரணம் காட்டியே மேற்படி சபை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடங்களை மீள் பரிசீலனை செய்வதற்காக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சம்பவ இடத்திற்க விரைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
அதிகாரங்களை மத்திய அரசு பறிக்காது- முதலமைச்சர்களிடம் பிரதமர் உறுதி!
இலங்கையின் வடிவம் மாற்றமடையும் - நில அளவை திணைக்களம்!
பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெறவில்லை – அமைச...
|
|