அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்!

Tuesday, June 23rd, 2020

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:

யாழ்ப்பாணம், உருகுணை பல்கலைக்கழகங்கம் - நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் இடையில் நீரியல் வள கூட்டு உடன்ப...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களை நடத்த எதிர்வரும் செவ்வாய் நள்ளிரவுமு...
இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - ஜனாதிபதியை மேற்கு வங்...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர் எண்ணிக்கையும் 34 ஆயிரத்தை கடந்தது என சுகாதார சே...
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் - இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது எரிபொருள் டோக்கன் முறைமை என விவசாய அமை...
பகட்டு மேனிக்கு பாதீட்டை எதிர்கிறாரா கஜேந்திர குமார்? – ஈ,பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்...