அமரர் தம்பாப்பிள்ளை யோகநாதனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அஞ்சலிகள்!

Monday, October 17th, 2016

காலஞ்சென்ற அமரர் தம்பாப்பிள்ளை யோகநாதனுக்கு  ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமது ஆழ்ந்த அஞ்சலி மரியாதையை செலுத்திக்கொள்வதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

வேலணையை பிறப்பிடமாகவும் சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தம்பாப்பிள்ளை யோகநாதன் கடந்த 14.10.2016 அன்று காலமானார். அன்னார் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நீண்டநாள் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளையதினம் (18) காலை 10 மணியளவில் சுதுமலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தாவடி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

14713752_328228097554873_2866810403549548886_n

Related posts: