அப்லொடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் மாதிரிகளை சந்தையிலிருந்து மீளப் பெற அறிவித்தல்!

அப்லொடொக்சின் இரசாயனம் அடங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகை தேங்காய் எண்ணெய் மாதிரிகளை சந்தையிலிருந்து மீளப் பெறுமாறு உள்நாட்டின் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனமொன்றிற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
Related posts:
அமைதியாக சமாதியை கடந்த பாதயாத்திரை!
பறக்கும் கமராக்கள் தெரிந்தால் சுட்டு விழுத்தப்படும் !
பரீட்சைகளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளையுடன் நிறைவு!
|
|