அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர் -அமைச்சர் ராஜித்த!

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி அதனை சமர்ப்பிக்க வேண்டும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தை நாட்டின் சட்டம் குறித்து அறியாத ஒருவரே தயாரித்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
பொலிஸார் வாங்கியது 600 ரூபா: சிறை மூன்று வருடங்கள்!
வாசகர்கள் அனைவருக்கும் EPDPNEWS.COM இணையத்தளத்தின் தைத்திருநாள் வாழ்த்துக்கள்!
பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டடங்களை புதுப்பித்து மீள் குத்தகைக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண...
|
|